முதலாவதாக நல்ல ஒரு சின்னம் (Logo) இருக்க வேண்டும், பயன்படுத்தப்படும் நிறங்கள் சின்னத்தில் உள்ளதாக இருப்பது நன்மை. வடிவமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும்.
படங்கள் மிக அருமையாகவும், கருத்தைக் கவரும் வண்ணமும் இருக்க வேண்டும். எழுத்து வடிவங்கள் (Fonts) கல்வெட்டு போல தெளிவாக இருக்க வேண்டும்.
எழுத்து வடிவமாகச் சொல்லப்படும் விடயங்கள் சுருக்கமாகவும், அழுத்தமாகவும்இருக்கவேண்டும். தலைப்புகள் சிறப்பாக இருக்க வேண்டும்.
சிறப்பியல்புகள் (Specialties) எடுத்துக் காட்டப்படவேண்டும், உதாரணமாக ஒரு நிறுவனம் பெற்று இருக்கக்கூடிய விருதுகள், சான்றுகள் போன்றவை நன்றாக வெளிப்படவேண்டும்
அலைபேசிகள்,சிறு கணினிகள் பெருகிவிட்டதால் இணையதளம் கணினி,அலைபேசி மற்றும் கைக் கணினிகள் எனப்படும் அனைத்து திரைகளிலும் (Responsive) சிறப்பாகத் தெரிய வேண்டும்.
ஆன்ட்ராய்டு மற்றும் ஐ-போன் செயலிகள், இணையத்தில் சந்தைப்படுத்தல் (Digital Marketing), இணையதள சேவைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு :
துளிர் மென்பொருள் நிறுவனம் ,
31 A, ஜீவன் நகர் 3வது தெரு,
ஆதம்பாக்கம், சென்னை – 88.
+91 89391 08274 / 044 - 4269 8174
info@thulirsoft.com